Browsing tag

Rohini

மீனாவுக்கு சாமியார் பெண் சொன்ன வாக்கு, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவுக்கு பெண் சாமியார் ஒருவர் வாக்கு சொல்ல, விஜயா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கதறி அழுத விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் விஜயா கதறி அழுதார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா […]

மனோஜ், ரோகினியை பிரிக்க முடிவெடுத்த விஜயா, முருகன் சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை பிரிக்க விஜயா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பார்வதி வீட்டுக்கு வந்து பார்வதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஜயா பண்ணும் கொடுமைகளை பற்றி சொல்லுகிறார். மனோஜ் என்கிட்ட பேச விட மாட்டாங்க ஷோரூம் போக விடமாட்டேங்குறாங்க நீங்க தான் பேசணும் என்று சொல்ல விஜயாவோட கோபத்துக்கு யார் பேசினாலும் சமாதானமாக மாட்டா அவளுக்கு ரொம்ப புடிச்சா தலையில் தூக்கி […]

முத்து சொன்ன அட்வைஸ், மனோஜின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன அட்வைஸ்க்கு மனோஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ரவி மீனாவிடம் நீத்து கொடுத்த பணத்தில் பாதி கொடுத்து நீங்க சூப்பரா சமைக்கிறீங்க அண்ணி பூ கட்டுற பிசினஸ் கூட சேர்ந்து இதையும் பண்ணீங்கன்னா நீங்களும் பிசினஸ் மேன் ஆயிடுவீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே மனோஜ்ரெண்டு வாழைப்பூ […]

சிந்தாமணியிடம் சிக்கிய ஸ்ருதி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி சிந்தாமணி இடம் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி வீட்டில் முத்து பணத்தை எடுத்து விட எடுத்த வேகத்தில் அங்கிருந்து நான்கு பேரும் வெளியில் வேகமாக வருகின்றனர் அப்போது ஸ்ருதியின் முடி கதவில் மாட்டிக் கொள்ள இவர்கள் மூவரும் வெளியில் வந்து விடுகின்றனர் ஸ்ருதி மட்டும் வெளியில் வராததால் இவர்கள் பதட்டத்தில் இருக்க அந்த நேரம் பார்த்து சிந்தாமணி வந்துவிடுகிறார். […]

சந்தோஷமாக இருக்கும் முத்து,மீனா.. வருத்தத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவும் மீனாவும் சந்தோஷமாக இருக்க, ரோகினி வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பார்வதி அவரை பார்க்க வருகிறார் பிறகு மீனாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி வர மீனா படுத்துக் கொண்டிருக்கிறார் பார்வதி மீனாவைப் பார்த்து இவ்வளவு பெரிய அடிபட்டு இருக்கே மீனா என்று சொல்ல இல்ல ஆன்டி அடிபட்டதை விட என் தங்கச்சி சீட்டு போட்டு வச்ச […]

விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா சொன்ன வார்த்தைக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அழுது கொண்டு இருக்க முத்து மீனாவிடம் இருந்து திருட்டு பசங்க பணத்தை அடிச்சுட்டாங்க என்ற விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா என்று அண்ணாமலை கேட்க கொடுத்து இருக்கோம்பா என்று சொல்லுகிறார்.அது எப்படி வரும் நானே 30 லட்சம் கொடுத்துட்டு கம்ப்ளைன்ட் […]

ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட ரவி, விஜயா போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதியிடம் ரவி மன்னிப்பு கேட்க,விஜயா கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து ஒத்தடம் கொடுக்கிறார் இப்ப பரவாயில்லையா மனோஜ் என்று கேட்க பரவால்ல ரோகினி நீ படுத்துக்கொள் என்று சொல்ல ரோகிணி கொஞ்ச நேரத்தில் அழுகிறார். என்னாச்சு ரோகினி என்றும் மனோஜ் கேட்க நீ என்கிட்ட பேச மாட்டேன்னு நினைச்ச […]

ரோகினி சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி சொன்ன வார்த்தைக்கு, விஜயா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும், சந்திராவும் சத்யா பற்றிய யோசித்துக் கொண்டிருக்க சந்திரா மாப்பிள்ளைக்கு ஒரு போன் போட்டு பாருமா என்று சொல்ல பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அவர் எடுக்க மாட்டேங்கறாரு அவரே பண்ணுவாரு என்று சொல்ல முத்து சத்யாவை காப்பாற்றி விட்ட பிறகு போனை பார்க்க மீனா பண்ணி இருப்பதாக சொல்லி […]

காணாமல் போன சத்யா, பதறிப்போன முத்து,மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா காணாமல் போக முத்துவும் மீனாவும் பதறிப் போய் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருக்க அவரது நண்பர் என்ன ப்ரோ கடை டல்லடிக்குது என்று சொல்லுகிறார். யாரும் வர மாட்டேங்கிறாங்க ப்ரோ நானும் எல்லா ஆஃபரும் போட்டு பாத்துட்டேன் யாரும் வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன் வைஃப் வந்தால்தான் கூட்டம் வரும் என்று சொல்ல […]