Browsing tag

RJ Balaji Draws Attention at a Social Welfare Initiative

திரையுலகில் மட்டுமல்ல… சமூக நல நிகழ்விலும் கவனம் ஈர்த்த ஆர்.ஜே. பாலாஜி!

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக செயல்படும் சென்னை பெரும்பாக்கம் கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் சிகிச்சை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய கல்லீரல் புறநோயாளிகள் பிரிவு (Liver OPD) மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை நடிகர், இயக்குநர் மற்றும் வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பிறவி மரபணு கல்லீரல் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல், வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று […]