‘காந்தாரா’ பட வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேச்சு
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இந்த வெற்றியை முன்னிட்டு காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரிஷப் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் மதுரை வந்திறங்கி ராமேஸ்வரத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ‘காசிக்கு போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆக வேண்டும். […]