கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானியின் பேச்சுக்கு சந்தானம் விளக்கம்..!
கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை என்று தேவையானி பேசியதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வருகிற 16-ஆம் தேதிய அதாவது நாளை வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த திரைப்படத்தில் தேவயானியின் கணவரை சந்தானம் கலாய்த்திருப்பார் இது குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி தனது கணவரை சந்தானம் […]