Browsing tag

Release Date Announced for Arjun Das’s John Doe

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தில் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில், காவல்துறை அதிகாரி சீருடையில் அர்ஜுன் தாஸ் இடம்பெற்றுள்ளார். அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணைக்குத் தொடர்புடைய தடயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை […]