Browsing tag

Rathnakumar

‘லியோ 2’ உருவாக வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார் திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், அவரது படங்களின் திரைக்கதை ஆசிரியருமான இயக்குநர் ரத்னகுமார், ‘லியோ 2’ திரைப்படம் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். லியோ 2 அப்டேட்: ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர், “லியோ 2 உருவாக தற்போது வாய்ப்பே இல்லை. ஒருவேளை அத்திட்டம் இருந்தாலும், அது ‘கைதி 2’ படத்திற்குப் பிறகுதான் இருக்கும். ஆனால், இன்னும் ‘கைதி 2’ பணிகளே தொடங்கப்படவில்லை. எனவே, முதலில் ‘லியோ’ படத்தின் அதிகாரப்பூர்வ […]

“கமல் சாரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்” – சினிமா தயாரிப்பு குறித்து லோகேஷ்!

‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’29’. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இப்படத்தை, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் மே 8-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பயணத்தின் தொடக்ககால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் […]