எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா – கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்
‘இசை மேதை’ மற்றும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘எம். எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் இப்படத்தின் தொடக்க […]