Browsing tag

Ramya Ranganathan

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘அன்பே டயானா’- எந்த தேதியில் தெரியுமா?

Where Love Meets Chaos! காதல், சிரிப்பு, குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மையமாகக் கொண்ட feel-good ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘அன்பே டயானா’, வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு இனிமையான அனுபவத்தை வழங்குகிறது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்ட இப்படம், பழமைவாத […]

‘அன்பே டயானா’ வெற்றிவிழா – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர். இதில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் […]

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீடு: குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகன், பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு, வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், ரோஜா, […]