நடிகர் ராம் சரணின் 17-வது திரைப்படத்தின் பூஜையுடன் தொடங்கியது!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான #RC17 #RC2Sukku, இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி, படத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கிளாப்ஸ் அடித்தார். மேலும், […]