Browsing tag

rakul preet singh

“கவர்ச்சி தவறில்லை” – நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருத்து

கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பகுதிதான் என்றும், அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “கவர்ச்சி என்பது ஒரு நடிகரின் அல்லது நடிகையின் கதாபாத்திர வெளிப்பாட்டின் ஒரு அங்கம். எல்லை மீறாத கவர்ச்சியில் எந்தத் தவறும் இல்லை. அதை எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்று கூறினார். மேலும், திருமணம் என்பது நடிகைகளின் திறமைக்கும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் எந்தவித தடையும் […]

ஆதாரம் இல்லாமல் பேசுவதா?: நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்​கு, இந்​திப் படங்​களிலும் நடித்து வரு​கிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்​களில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்துள்​ள​தாக டாக்​டர் பிர​சாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளி​யிட்ட வீடியோவில் தெரிவித்திருந்​தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்​போதைய மற்​றும் முந்​தைய புகைப் ​படங்​களை வெளியிட்​டுள்​ளார். கன்​னம், தாடையை […]

மினுமினுக்கும் கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரகுல் பிரீத் சிங்..!

மினுமினுக்கும் கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரகுல் பிரீத் சிங். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு தொடை தெரிய போஸ் கொடுக்கும் ரகுல் பிரீத் சிங்.. போட்டோஸ் இதோ.!!

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார் ரகுல் பிரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதனை தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]