Browsing tag

Rajini 173

ரஜினி 173: அடுத்தடுத்து மாறும் இயக்குநர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் படுவேகமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 173-வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் கதை தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அவர் விலகினார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. குறிப்பாக, இப்படத்தின் அறிவிப்பு வீடியோ மற்றும் அதன் […]