ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட மகள்..குவியும் வாழ்த்து.!!
ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஆக வீடியோ வெளியிட்டு உள்ளார் ராதிகாவின் மகள். 80 மற்றும் 90s களில் கலக்கி வந்தவர் ராதிகா. நாயகியாக பட படங்களில் நடித்து வெள்ளி திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று 63 வது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் இவரது மகள் ரேயான் மிதுன் அம்மாவிற்காக ஸ்பெஷல் பிறந்தநாள் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு அதில் என்னுடைய துவக்கமும் நீங்கதான் முடிவும் […]