Browsing tag

Raawadi’s Second Song Released

ராவடி படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

பேசில் ஜோசப் மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ (Raawadi) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ (Gujili Masthu) பாடல் மற்றும் அதன் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் நடைபெற்ற நிகழ்வில் படக்குழுவினர் பாடலை வெளியிட்டனர். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பேசில் ஜோசப், ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எல்.கே. அக்ஷய் குமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் […]