Browsing tag

R. Pandiarajan

நடிகர் கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்!

நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் 25வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர், கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடுத்தர வயது காவல்துறை அதிகாரி […]

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் […]