Browsing tag

Pyaar Prema Kalyanam

பியார் ப்ரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளையே தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில் சான்வி மேக்னா பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் […]

பியார் பிரேமா கல்யாணம் டிரெய்லர் வெளியீடு -ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்!

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், செந்தில், யோகிபாபு, சான்வி மேக்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே அதிக தைரியம் தேவைப்படும் நிலையில், இளனிடம் […]

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ (Atrocity) பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான பாடலின் புரோமோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி […]

“ஓடிப் போய் கல்யாணமா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” – புதிய கோணத்தில் ‘பியார் பிரேமா கல்யாணம்’!

திருமணம் குறித்த வழக்கமான பார்வையை தலைகீழாக மாற்றி, காதல், திருமணம் மற்றும் அதற்குப் பிறகான வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல வருகிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம். இப்படத்தின் புதிய புரமோ வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன், இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் […]