Browsing tag

pushpa 2 movie

புஷ்பா-2 படம் கைத்தட்டல்களை அள்ளியதா? கிள்ளியதா? : திரை விமர்சனம்

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்.. செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில் அசால்ட்டாக தனது எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறார். இச்சூழலில், ஆத்திரமடைந்த முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்), புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால், வெகுண்டெழுந்த புஷ்பா தனது சிற்றப்பாவையே (ரமேஷ் ராவை) முதலமைச்சராக்க சபதம் […]

புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]

புஷ்பா-2 மூன்றரை மணிநேர படத்தை இப்போதே குறைத்து வெளியிடுவது நல்லது: நெட்டிசன்ஸ் கருத்து

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்’ என்பது மூத்தோர் சொன்ன அனுபவ மொழி. இது தற்போது புஷ்பா-2 படத்திற்கும் பொருந்துமோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது விஷயம் என்னன்னா.. புஷ்பா பட ஹிட்டை தொடர்ந்து இரண்டாம் பாகம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி, வருகிற டிசம்பர் 4-ந் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளும் புயலாய் விரைகின்றன. புஷ்பா முதல் பாகத்தில் ஆடிய சமந்தாவின் ஆட்டத்தை விடவும், இரண்டாம் […]

புயல்போல டிக்கெட் புக்கிங் ஆகிறது புஷ்பாவுக்கு: மெகா வசூல் மழை விவரம்

புஷ்பா பட மெகா வெற்றியை தொடர்ந்து உருவான புஷ்பா 2 திரைப்படம், வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக, டிக்கெட் புக்கிங்கில் படம் சாதனை படைத்திருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்.. புஷ்பா-2 படம் ரிலீஸாக 10 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் டிக்கெட், புயலாய் புக்கிங் ஆகி வருகிறது. ‘இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் செய்யாத அளவுக்கு ஓவர்சீஸ் வசூலை புஷ்பா 2 அள்ளும்’ என கூறுகின்றனர். புஷ்பா முதல் […]

நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார். முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து […]

என் வருங்கால கணவர் யார் தெரியுமா?: ராஷ்மிகா ஓபன் டாக்..

‘எனது காதலரும் வருங்கால கணவருமானவர் இவர்தான்’ என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யார் அவரென அது குறித்துப் பார்ப்போம்.. புஷ்பா பட மெகா ஹிட்டை அடுத்து, அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இப்படம், வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அவ்வகையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நாயகன் […]

ஹிந்தியை விட, தமிழ் தான் சிறப்பு: அல்லு அர்ஜூன் பேச்சு..

‘புஷ்பா-2 டிரைலரில் ஹிந்தி வெர்ஷனை விட , தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது’ என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால், படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதால், அந்த பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதினர். தியேட்டர் வசூல் மட்டும் […]

புஷ்பா 2 பட நடிகர்களின் சம்பளப் பட்டியல்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்..

புஷ்பா படம் செம ஹிட்டாகி, நல்ல கலெக்‌ஷனும் ஆன நிலையில், இரண்டாம் உருவாகி வெளிவர இருக்கிறது. இவ்வகையில், இப்பட நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து காண்போம்.. நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ட்ரைலர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புஷ்பா 2 நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் […]

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் […]