Browsing tag

property

கணவர் ரன்பீர் கபூரை விட, ஆலியா பட்டின் சொத்து மதிப்பு அதிகம்; எப்படி தெரியுமா?

சினிமாவின் கவர்ச்சி அரசியலுக்கு மட்டுமல்ல, வியாபாரத்திற்கும் பயன்படும். அதில், நிலைத்து நிற்பதற்கு “தரமான செயல்பாடுகள்” அவசியம். ஆம், இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில், கணவர் ரன்பீர் கபூரை விட அதிகமாக சம்பாதிக்கிறார், ஆலியா பட். கணவரை விட அதிக சொத்துக்கள் இவருக்கு உள்ளன. ஆலியாவின் சொத்து சுமார் 600 கோடிக்கும் அதிகம். அதுமட்டுமின்றி, 300 கோடி மதிப்புள்ள பங்களாவும் கட்டி இருக்கிறார். 3 கோடி மதிப்புள்ள சொகுசு காரும் உள்ளது. ஆல்யாவின் கணவர் […]

பிரபல நடிகருக்கு 72 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த ரசிகை

சினிமாவின் ஈர்ப்பு போல உலகில் ஏதொன்றும் இல்லைதான். ரீல் வேறு, ரியல் வேறு என்பதை உணர்வார்களோ.! ஆனாலும், இதோ இந்நிகழ்வை என்னவென்று சொல்வது.. அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், உங்களின் தீவிர […]

இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? முழு விவரம் இதோ.!!

இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் சுந்தர் சி. அவர் நடிகராக, தலைநகரம்,வீராப்பு, சண்டை, ஐந்தாம் படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனராக அரண்மனை, கலகலப்பு, கலகலப்பு 2 ,கிரி, வின்னர், அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, முறை மாப்பிள்ளை, முறைமாமன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் பெரிய பணக்கார நடிகை மற்றும் அவரது சொத்து குறித்து காண்போம். இந்த நடிகையின் கடைசி படம் 2019-ல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர். இவர், நடிப்பதை தாண்டி வியாபார உலகில் நுழைந்ததால், இந்தியாவில் மிகப் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். ஆம், அவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் கானுடன் அறிமுகமாகி, பன் கயா, ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் […]

அரசாங்க இடத்தை விலை பேசிய விவகாரம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

தனுஷ்-நயன்தாரா விவகாரம் ஒருபுறம் என்றால், அரசாங்க இடத்தை வாங்க முயற்சித்ததாக கூறப்படும் விக்னேஷ் சிவன் விவகாரம் மறுபுறம்; சரி விஷயத்துக்கு வருவோம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், கீர்த்தி ஷெட்டி, சீமான், கெளரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து […]