Browsing tag

Priyanka’s post a few weeks after her marriage.. Congratulations..!

திருமணமான சில வாரங்களில் பிரியங்கா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து..!

திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்கா போட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி பிரபலங்கள் […]