Browsing tag

Priya Bhavani Shankar Officially Announces Her Wedding with an Emotional Note

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரியா பவானி சங்கர்.. நெகிழ்ச்சிப் பதிவு

நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டகாலக் காதலரான ராஜை இன்று (நவம்பர் 11) திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தனது திருமணம் குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பிரியா பவானி சங்கர் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11-ம் தேதி, எங்கள் குடும்பத்தினர் […]