Browsing tag

Preity Mukundhan

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் நடிக்கிறேன் – வடிவேலு மகிழ்ச்சி!

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனத்தின் நாக வம்சி, Primark Productions நிறுவனத்தின் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனத்தின் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து […]

மதுரையில் பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் […]

இதயம் முரளி திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதல், நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். கதை திருமணத்திற்கு முந்தைய நாள் நண்பர்களுடன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் முரளி (அதர்வா), விமானத்தில் சந்திக்கும் ஒருவரிடம் தனது காதல் வாழ்க்கையை பகிரத் தொடங்குகிறார். பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கும் முரளி, பலமுறை தனது […]

பிளாஸ்ட் – திரை விமர்சனம்

மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் குடும்ப திரைப்படமான ‘பிளாஸ்ட்’, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக அர்ஜுன் நடித்துள்ளார். அநீதிக்கு எதிராக எப்போதும் போராட வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் அவர், தனது மகள் நிலாவையும் அதே எண்ணத்தோடு வளர்க்கிறார். நிலா கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். அபிராமி, அர்ஜுனின் மனைவியாகவும், மார்ஷியல் […]