Browsing tag

Prashanth

பிரபல கேமராமேன் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு!

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இத்திரைப்படத்தின் மூலம் இளம் ஜோடியாக அறிமுகமாகிறார்கள். இளைஞர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகும் […]

வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கும் ‘ரஞ்ஜன்’!

‘அந்தகன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் மற்றும் இயக்குநர் தியாகராஜன் கூட்டணி மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் இணைந்துள்ளது. 2025-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கோர்ட்: ஸ்டேட் Vs எ நோபடி’ (Court: State Vs A Nobody) என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தமிழ் ரீமேக் தான் இந்த ‘ரஞ்ஜன்’. முக்கிய அம்சங்கள்: சட்டப் போராட்டம்: தெலுங்கில் நடிகர் பிரியதர்ஷி (Priyadarshi) நடித்த வலிமையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இது […]

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. […]

விஜய்யின் கோட் திரை விமர்சனம்

நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ (தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் என்னதான் சொல்ல வருகிறது என்று பார்க்கலாம்.. விஜய் – வெங்கட் பிரபு- யுவன் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. ‘ Goat என்ற, ‘The Greatest of All Time’ படம். முதல் முறையாக தமிழ் சினிமாவில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிக்கத்தக்கது. விஜய் (காந்தி), பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் அஜ்மல் ஆகிய நால்வரும் சீக்ரெட் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார்கள். […]