Browsing tag

Pradeep Ranganathan

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

அதுதான் என் பிரச்சினை: நடிகை கயாடு லோகர் ஃபீலிங்ஸ்..

அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் அறிமுகமானார் கயாடு லோகர். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிவிட்டார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டர்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர்-49 என்ற படத்திலும் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோகர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் […]

அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப் பார் என்பதும் பொருத்தம்தான். ஆம், அத்தனை போராட்டமானது. இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். சார்லி, நிரோஷா, பிரியா […]

இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை: கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், லிங்கு​சாமி இயக்​கிய த வாரியர், வெங்​கட்​ பிரபு​ இயக்கிய கஸ்​டடி, ஆகிய படங்​களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்தி​ நடித்த ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​ நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்​சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்ததன் மூலம் சினிமா​வில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்ஐகே’ படம் ரிலீஸ் எப்போது?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தில், சீமான், எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்தாண்டு வெளியான டிராகன், […]

18-ந்தேதி ரிலீஸாகும் ‘எல்ஐகே’ படத்தின் போஸ்டர் வெளியீடு..

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் […]

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் சமீபத்தில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தை […]

டியூட் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இந்தத் […]