Browsing tag

poster update

காந்தாரா 2 : ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 அதாவது காந்தாரா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அதில் […]

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை […]