Browsing tag

Political

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது.. விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு நடிகர் சுமன் பதில்.!!

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது என்று விஜயின் அரசியல் பயணம் குறித்து பதிலளித்துள்ளார் நடிகர் சுமன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் […]

முதல்வர் ஆகிவிட்டாரா தளபதி விஜய்? போஸ்டர் இதோ.!!

தளபதி விஜய் முதல்வர் ஆகிவிட்டதாக போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் […]