Browsing tag

PhotoShoot

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியேற்று உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. விஜய் டிவி ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தரும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷிகா அதனைத் தொடர்ந்து பொன்னி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ரசிகர்களும் இவருக்கு நிகழ்ச்சியில் ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஒருவர் அவ்வப்போது […]

சிவப்பு நிற உடையில் தேவதை போல் இருக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார் சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

ஆரஞ்சு ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி..!

ஆரஞ்சு டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

கண்கள் சந்திக்கும் போது உலகங்கள் மாறுகின்றன.. அமீர்,பாவணியின் லவ்வபுல் போட்டோ ஷூட்..!

அமீர்,பாவணி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி. இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீரும் பங்கேற்று இருந்தார். அமீர் பாவணியிடம் காதலை வெளிப்படுத்திய போதும் மௌனம் காத்து வந்தார் ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவானியும் காதலிப்பதாக அறிவித்த இருந்தார். சில வருடங்கள் இவர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையை […]

ரொமான்டிக் போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட அமீர் ,பாவணி… குவியும் லைக்ஸ்.!!

ரொமான்டிக்கான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் அமீர் மற்றும் பாவனி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து சீசனுக்கு ஒரு ஜோடியாவது காதலர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடியானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டிலிருந்தபோது பாவனியின் கணவர் குறித்து பேசியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. பிக் பாஸ் முடிந்த கையோடு இருவரும் காதலித்து வந்த நிலையில் […]

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கும் பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் […]

பிளாக் கலர் புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை திணற வைக்கும் ஜனனி அசோக்..!

பிளாக் கலர் புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார் ஜனனி அசோக். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜனனி அசோக். அதனைத் தொடர்ந்து மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் இதயம் சீரியலில் பாரதி கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை […]

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் பூர்ணிமா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, பிளான் பண்ணி பண்ணனும், செவப்பி ,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் ஹன்ஷிகா..!!

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா.இவர் தமிழில் வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளை,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை ,ஆம்பள,ரோமியோ ஜூலியட்,போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]