Browsing tag

Pa Ranjith’s Vettuvam Set for a Pongal 2027 Release

பொங்கலுக்கு வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் பரவி வரும் நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World […]