Browsing tag

oscar awards

ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது, தனுஷ் நடித்த ‘குபேரா’ படம்..

‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பு பெற்ற அளவிற்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தனுஷின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் செல்கிறது. திரையுலகிலேயே மிகவும் உயரிய விருது ஆஸ்கர். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கலைஞர்கள் அனைவரின் கனவும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பது தான். இதுவரை, இந்தியாவிலிருந்து ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பலர் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கர் […]

கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‘2025-ம் ஆண்டுக்கான […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் வெளியேற்றம்..

பொதுவாக, விருது என்பது ஒரு கலைஞனை மேலும் ஊக்கப்படுத்தும். வரவில்லையென்றாலும், மக்கள் கொடுக்கும் விருதே என்றும் மகத்தானது. அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுகிறது ஆஸ்கர். திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் ஒன்று ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடிப்பில் கிரண் […]