Namakkaai Oru Vaanam Lyric Video
Namakkaai Oru Vaanam Lyric Video | Yezhu Kadal Yezhu Malai | Nivin, Anjali, Soori | Ram | Yuvan, Andrea
Browsing tag
Namakkaai Oru Vaanam Lyric Video | Yezhu Kadal Yezhu Malai | Nivin, Anjali, Soori | Ram | Yuvan, Andrea
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும் இயக்குநர் ராமின் புதிய படைப்பான இதில், நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார். அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அஞ்சலி கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ராமின் நீண்டநாள் கூட்டாளியான […]
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் கூட்டணி… ‘விஜயம்’ என பெயரிடப்பட்ட Nivin Pauly 50! திரையுலக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, […]
சர்வமயா பட குழுவை சூர்யா ஜோதிகா பாராட்டியுள்ளனர். இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் […]
நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை! முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் […]
நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நயன்தாரா, நிவின் பாலியுடன், புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரில், ‘உணவகத்தில் இருக்கும் நிவின் பாலியை விசாரிக்க, நயன்தாரா மஃப்டியில் வர.. அதிலிருந்து படத்தின் காட்சிகள் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து முடிவது சிரிப்பலையை உருவாக்குகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் […]
மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் – அதிரடியான […]
சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணைந்துள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச்சிறப்பாக பங்கேற்றனர். இதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்ற நிலையில், அவர் தன்னுடைய முந்தைய படங்கள், குடும்ப வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அமரன் படத்தின் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் கூறினார். தற்போது ஏ.ஆர். […]
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். […]