Browsing tag

nishad yusuf

கங்குவா படத்திற்கு பிறந்தது கற்காலமா? பொற்காலமா? திரை விமர்சனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து ‘பான் இந்தியா’ படமாக மிகப் பிரமாண்டமாய் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது ‘கங்குவா’. மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த கங்குவா, முன்னதாக சூர்யா சொன்னது போல ‘நெருப்பாக இருந்ததா? ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? படத்தின் வரலாற்றுக் கதை தான் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.. ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில், சிறுவர்களை வைத்து மூளை மாற்று சிகிச்சை, அதிக ஞாபக சக்தி என ஆராய்ச்சி நடைபெறுகிறது. அங்கிருந்து ஜீட்டா என்ற சிறுவன் […]

கங்குவா படத்தின் எடிட்டர் மரணம், திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

கங்குவா படத்தின் எடிட்டர் மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப், இன்று அதிகாலை கொச்சியில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பெரும் […]