சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய படம் அறிவிப்பு
‘2018’, ‘ரேக்காசித்திரம்’, ‘மாளிகப்புரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தனது அடுத்த தமிழ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனியும் சரத்குமாரும் இணையும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் […]