Browsing tag

Muthu

சந்தோஷத்தில் முத்து, மீனா.. பயத்தில் நடுங்கிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க,ரோகினி பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் முத்துவை அரெஸ்ட் பண்ண இழுத்துக் கொண்டு போக கான்ஸ்டபிள் பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விடுகிறார் உடனே ஏன் இதை என்கிட்ட சொல்லல என்று கேட்க அருண் சார் தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார் உடனே இன்ஸ்பெக்டர் அருனிடம் என்னையா இதெல்லாம் உனக்காக […]

மீனாவுக்கு தெரிந்த உண்மை, முத்துவை காப்பாற்றினாரா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு உண்மை தெரிய வர முத்துவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ஒரு நகையை கொடுத்து ரோகினியை வாங்கிக்க சொல்ல ரோகினையும் முதலில் யோசிக்கப் பிறகு வாங்கிக்க சம்மதித்து விடுகிறார் பிறகு வெளியில் வந்து வித்யாவிற்கு ஃபோன் போட்டு சிட்டி ஒரு நகையை வாங்கிக்கிறியான்னு கேட்டான் அந்த நகையோடு மதிப்பு 3 லட்சம் ஆனா உனக்கு […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]

அருனிடம் சிக்கிய முத்து, ஸ்ருதி அம்மா செய்த வேலை, ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து காரை அருண் வண்டியின் மீது மோதியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் கார்மேல் முட்டைகளைக் கொட்டி விட முத்துவும், மீனாவும் சேர்ந்து சுத்தம் செய்கின்றனர்.பிறகு முட்டை நாத்தம் வருவதால் முத்து என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ரவி வருகிறார். அது என்ன கழுவினாலும் அந்த ஸ்மெல் போகாது நான் போய் ஸ்பிரே எடுத்துட்டு வரேன்னு சொல்லி விட்டு கார் […]

சமையல் செய்து குடும்பத்தினரை அலறவிட்ட ஸ்ருதி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி சமையல் செய்து குடும்பத்தினரை அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சுருதியும் துணிகளை தருகிறார். விஜயா நான் கட்டின புடவைய வேறு யாரும் கட்டக்கூடாது என்று சொல்ல உடனே ரோகினி அவருக்கு ஜால்ரா அடிக்கிறார் இதனை முத்து கிண்டல் அடிக்க உடனே விஜயா உன்னை யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேச சொன்னாங்களா […]

சிட்டியால் முத்துக்கு காத்திருக்கும் ஆபத்து.. விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சிட்டியால் முத்துவுக்கு ஆபத்து ஏற்பட உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி போலீஸ் கிட்ட சொல்லாமல் இருந்திருந்தால் பேசி பணம் வாங்கி இருக்கலாம் என்று சொல்ல அண்ணாமலை முத்து செஞ்சது தான் கரெக்ட் என்று சொல்லுகிறார் அதற்கு மனோஜ் இவன் மட்டும் பொண்டாட்டி பணம் தொலைஞ்சது என்ன போலீஸ்லயா சொன்னான் அந்த பொம்பள வீட்ல போய் யாருமா பேரு சிந்தாமணி அவங்க வீட்ல […]

மீனாவுக்கு சாமியார் பெண் சொன்ன வாக்கு, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவுக்கு பெண் சாமியார் ஒருவர் வாக்கு சொல்ல, விஜயா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப […]

முத்து,மீனாவிற்கு ஆதரவாக பேசிய விஜயா, அதிர்ச்சியில் சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து, மீனாவுக்கு ஆதரவாக விஜயா பேச சிந்தாமணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா அழுது கொண்டிருக்க,மனோஜ் தான் காரணம் என சொல்லி முத்துவும் ரவியும் மனோஜை கூப்பிடுகின்றனர். உன்னால தான் அம்மா அழுதுகிட்டு இருக்காங்க எதுக்கு அம்மாவை வெளியே போக சொன்ன என்று சொல்ல மனோஜ் நான் கோவமாக சொல்லல அந்த நேரத்துல டென்ஷனா இருந்தது என்று சொல்லுகிறார். […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கதறி அழுத விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் விஜயா கதறி அழுதார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா […]

மனோஜ், ரோகினியை பிரிக்க முடிவெடுத்த விஜயா, முருகன் சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை பிரிக்க விஜயா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பார்வதி வீட்டுக்கு வந்து பார்வதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஜயா பண்ணும் கொடுமைகளை பற்றி சொல்லுகிறார். மனோஜ் என்கிட்ட பேச விட மாட்டாங்க ஷோரூம் போக விடமாட்டேங்குறாங்க நீங்க தான் பேசணும் என்று சொல்ல விஜயாவோட கோபத்துக்கு யார் பேசினாலும் சமாதானமாக மாட்டா அவளுக்கு ரொம்ப புடிச்சா தலையில் தூக்கி […]