வனிதா இயக்கிய ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ பட போஸ்டர்; ரஜினி வெளியிட்டார்
‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஜயகுமார் – மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. வனிதாவின் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இணையத்தில் வைரலானது. பின்னர், அவருக்கு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மீண்டும் திரை வெளிச்சத்தைக் கொடுத்தது. […]