Browsing tag

movie

எங்களை மன்னித்து விடுங்கள்.. தக் லைஃப் படம் பற்றி பேசிய மணிரத்தினம்.!!

தக் லைப் படம் பிளாப் ஆனது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் மணிரத்னம் இது […]

அஜித் 64 : வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது மட்டுமில்லாமல் […]

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் நெல்சன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]

தக் லைஃப் படத்தின் 11நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

துருவ நட்சத்திரம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் கௌதம் மேனன். நீண்ட வருடமாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கௌதம் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். […]

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , […]

வசூலில் தடுமாறும் தக் லைஃப்..9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 9நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான […]

கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

கைதி 2 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போதைய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவரது இயக்கத்திலும் கார்த்தி நடிப்பிலும் வெளியான திரைப்படம் கைதி இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த […]

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இந்த […]