Browsing tag

mother

வீட்டை விட்டு வெளியே வரும்போது கெத்தாக தான் வந்தா.. பார்வதிக்கு அவரது அம்மா புகழாரம்..!

பார்வதி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் அவரது அம்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி. ஆரம்பம் முதலே இவருக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் ஆதரவாகவும் பலர் இருந்து வந்தனர். ஆனால் கார் டாஸ்கின் போது […]

திரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா?த்ரிஷா அம்மா ஒபன் டாக்..!

சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் திரிஷா சினிமாவை […]

எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது: இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள’ பாட்டில் ராதா’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்டில் ராதா’. இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம், போதைக்கு அடிமையானவர், அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ஜனவரி 18-ம் தேதி […]

நான் தாயாக விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன்: நடிகை சமந்தாவின் நோக்கம் வைரலாகிறது..

இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன், அதையே எதிர்பார்த்து இருக்கிறேன்’ என்கிறார் சமந்தா. அப்படியானால், நாகசைதன்யாவை குறிப்பிடுகிறாரா? இல்லையென்றால், இதற்கு தெளிவான விளக்கம் என்ன? என இணையவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர். முன்னதாக, மையோசிடிஸ் நோய் சமந்தாவை தாக்க அதிலிருந்து மீண்டார் அவர். பிறகு அவர் நடித்த சாகுந்தலம், குஷி படங்கள் தோல்வியடைந்தன. தற்போது, அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவ்வகையில், அவரது நடிப்பில் சில […]