மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
ஐசரி கணேஷ், குஷ்பூ சுந்தர் சி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணி தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, குஷ்பூ, சினேகா, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மூக்குத்தி அம்மன் 2”. கான்ஸ்டபிள் சத்யாவுக்கு (நயன்தாரா) தினமும் வரும் கெட்ட கனவுகள். அதில் வரும் ஒவ்வொரு அமானுஷ்ய கதாபாத்திரமும் சத்யாவை மைலாஞ்சிக்கு வா என கூப்பிடுகிறார்கள். ஏன்? எதற்கு?, என்னும் கேள்விகளுடன் யாரும் வர யோசிக்கும் மைலாஞ்சியில் […]