Browsing tag

Modha Raathiri

ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ – நன்றி தெரிவித்த படக்குழு!

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, ‘மொத ராத்திரி’ படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி என்றும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ராஜா கருப்பசாமி கதை […]