மனோஜ்க்கு கிடைத்த பெரிய ஆஃபர்.. முத்து கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மனோஜ்க்கு ஆஃபர் கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி மற்றும் விஜயா மூவரும் வீட்டுக்குள் நுழைய முத்து ஒரு பெண்ணை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பது போல மீனா திரும்பி நிற்க மனோஜ் அதிர்ச்சியாகி உடனே விஜயா மற்றும் ரோகினி சீக்கிரமாக வாங்க இவன் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து நடு வீட்டுல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் பாருங்க என்று […]