Browsing tag

Meena

போனை எடுக்க முடியாமல் தவித்த ரோகினி,சீதாவை தேடி வரும் சம்பந்தம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்துவின் போனை ரோகினியால் எடுக்க முடியாமல் போக மறுப்பக்கம் சீதாவை தேடி திருமண சம்மந்தம் ஒன்று வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் பாலை குடித்துவிட்டு தூங்க ரோகிணி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம் என்று திறந்து பார்க்க இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.உடனே போனை எடுக்க மெதுவாக ரோகினி வர உடனே விஜயா தடுத்து நிறுத்துகிறார். இன்னும் தூங்காமல் […]

விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த ஸ்ருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா சொன்ன வார்த்தையால் ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அண்ணாமலைக்கு மீனா நீங்க சரியாவே சாப்பிடல இன்னும் சாப்பாடு வச்சுக்கோங்க என்று வைக்கிறார். இதனால் விஜயா ஒரு வயசுக்கப்புறம் அளவா தான் சாப்பிடணும் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை எங்க அம்மா சின்ன வயசுல பஞ்சு மாதிரி இட்லி வேர்கடலை சட்னி வைப்பாங்க […]

பெல்டில் மனோஜை வெளுத்த மீனா, அதிர்ச்சியில் உறைந்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மனோஜ்க்கு விழுந்த அடியை பார்த்து விஜயா உறைந்து போய் உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா இவர்கள் இருவரும் பேசியதில் கடுப்பாகி ரூமுக்கு சென்று பெல்ட்டுடன் வந்து என்னையும் என் புருஷனையும் தப்பா பேசாத இந்த வாய்தானே உனக்கு நண்டு சூப்பு வேணுமா? எங்க குடும்பத்தையே அழ வச்சுட்டு போன உனக்கு நண்டு சூப் வேணுமா என்று பெல்ட்டில் மனோஜை வெளுத்து வாங்குகிறார். […]

மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்திய விஜயா, மீனா எடுத்த முடிவு? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்தி பேச, முடிவு ஒன்று எடுத்துள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவியிடம் பேசியதை பார்த்து முத்துவும்,மீனாவும் பேசிக்கொள்கின்றன. உடனே மீனா கொஞ்சம் இருங்க என்று சொல்லி ஃபோனை எடுத்து ரவிக்கு போன் போட்டு ஏன் ரவி இப்படி பண்ணிட்டீங்க ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க கூட இருந்து பாத்துக்கணும் தானே இதே உங்களுக்கு உடம்பு […]

மீனா மீது கோபப்பட்ட அண்ணாமலை, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

அண்ணாமலை மீனா மீது கோபப்பட கண்கலங்கி உள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதி இடம் உதவி கேட்க ஸ்ருதி அப்பா அம்மாவிற்கு ஃபோன் போட்டு முத்துவிற்காக உதவி கேட்கிறார் ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்து இதனால் ஒரு பிரச்சனையை ஒன்று செய்ய வேண்டும் என பிளான் பண்ணுகின்றனர். ஸ்ருதி மீனாவுக்கு போன் செய்து நான் ட்ரை பண்ண […]

அரஸ்ட்டான முத்து, பதறி தவிக்கும் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்துவை கைது செய்ய, மீனா பதற்றத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் லாட்டரி டிக்கெட் வாங்கின ஆள் வந்து எனக்கு 25 கோடி லாட்டரி டிக்கெட் கிடைச்சிருக்கு. டேக்ஸ் எல்லாம் போக இருபது கோடி கைல வந்து இருக்கு என்று சொன்னவுடன் அப்போ பொருள பாக்கலாமா என்று மனோஜ் கேட்க ஆனா உங்க கடையில பொருள் எடுக்க மாட்டேன் உனக்கு […]