Browsing tag

Mask Movie

மாணவர்களுக்கு நடிகர் கவின் அறிவுறுத்தல்..

தி ஷோ மஸ்ட் கோ அன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாது. வி.கர்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, ‘என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் […]

நிறைய நடிகர்கள் இப்படியொரு கதாபாத்திரத்தை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா ஆதங்கம்..

‘பிளடி பெக்கர்’ என்ற படத்தை தொடர்ந்து ‘மாஸ்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திம் ஏற்றுள்ளார். இப்படம், வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் அனைத்து பணிகளுமே இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்காக படக்குழுவினர் அனைவரும் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளனர். அதில் ‘வடசென்னை’ படத்தின் ‘சந்திரா’ கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்பேட்டியில், ‘வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்பும் […]

கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் எப்படி?

‘பிளடி பெக்கர்’ படத்தை தொடர்ந்து கவின் நடித்து வரும் படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டார்க் காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் […]