Browsing tag

Mari Selvaraj

துருவ் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. பைசன் படம் குறித்து மனம் திறந்த மாரி செல்வராஜ்.!!

பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இதற்காக துருவ் விக்ரம் பட்ட கஷ்டங்களையும் மாறி செல்வராஜ் பேசியுள்ளார். பைசன் என் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்றும் […]

தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் மாஸ் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

மாரி செல்வராஜ் தனுஷை வைத்த படம் இயக்க உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கர்ணன் மாமன்னன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் தற்போது விக்ரம் மகனான துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த படத்தின் அப்டேட்டை மாரி […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]