Browsing tag

mari selvaraj latest speech viral

உண்மை சம்பவத்தை படமாக்க ஏன் இவ்வளவு விமர்சனம்.? மாரி செல்வராஜ் கேள்வி..!

உண்மை சம்பவத்தை படமாக்க ஏன் என் மீது விமர்சனங்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், வாழை, மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் மாரி செல்வராஜ் அதனைத் தொடர்ந்து தற்போது பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவிக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் […]