‘மனுஷி’ திரைப்படத்தை நீதிபதி பார்த்தார்: வெற்றிமாறன் தகவல்..
நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி வரவேற்பு பெற்றார் கோபி நயினார். இதனையடுத்து, இவரது இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான இப்படம் தணிக்கையில் சிக்கியது. இது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வெற்றிமாறன். இதனால் நீதிபதிக்கு தனியாக ‘மனுஷி’ திரையிடல் நடைபெற்றது. தற்போது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘இந்திய […]