Browsing tag

manikandan

மணிகண்டனின் மக்கள் காவலன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது. லட்சியம், மன உறுதி, தடைகளைத் தாண்டி முன்னேறும் துணிச்சல் […]

மணிகண்டன் போலீஸாக நடிக்கும் மக்கள் காவலன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும், சமூக அக்கறை கொண்ட வலுவான கதையையும் இணைக்கும் முயற்சியாக உருவாகிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் கே. மணிகண்டன் தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் […]

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர். ராகேஷ். ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள ஆர். ராகேஷ், ‘கபாலி’, ‘காலா’, ‘பைசன்’ உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் […]

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் பிக் பாஸ் மணிகண்டன்.. அவரே வெளியிட்ட பதிவு.!!

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பிக் பாஸ் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிகண்டன் ராஜேஷ். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் அண்ணன் என அனைவரும் அறிந்ததே. மணிகண்டன் ராஜேஷுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவரது மனைவி சோபியா சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]

‘லெக் பீஸ்’ டேஸ்ட்டாகிதா? கடுப்பாகிதா?: திரை விமர்சனம்

‘பசி வந்தால் பத்தும் மறந்து போகும்’ என்பது இயல்பு. ஆனால், பணம் வந்தால் நட்பு மறந்து போகலாமா?. அதனால் உருவாகும் திகில் நிகழ்வுகளில் காமெடி மசாலா கலந்து தியேட்டர் என்ற பிளேட்டுக்கு சூடாக வந்திருக்கிறது ‘லெக் பீஸ்’. இது எப்டின்னு இப்ப ருசி பார்ப்போம்.. ‘குயில்’ என்ற சவுரி முடி வியாபாரி மணிகண்டன்; கிளி ஜோதிடர் கருணாகரன்; பேய் விரட்டுவர் ஸ்ரீநாத்; மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ரமேஷ் திலக். இவர்கள் நால்வரும் வறுமைசூழ் வாழ்வில் வயிற்றுப் பிழைப்புக்காக அலைகின்றனர். […]

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!

குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த […]