Dude Trailer Tamil
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
Browsing tag
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
சூர்யா 46 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கும் நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா […]
Nallaru Po Lyrical Video | Dude | Pradeep Ranganathan | Sai Abhyankkar | Tippu | Mohit Chauhan | Keerthiswaran
சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல […]
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் ஆக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற […]
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மமிதா பைஜு. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]
ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து லவ் டுடே படத்தில் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வசூலில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடிக்க போகும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]