பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிக்கும் #PRS01 அறிமுக வீடியோ வெளியீடு!
நடிகராகவும், இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் படைப்பாளிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் மூலம், பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றிய ஆறு உதவி இயக்குநர்கள் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் […]