Browsing tag

maaman movie

மாமன் திரைப்படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

மாமன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து வெளியான […]

சூரி எழுதிய ‘மாமன்’ படம் குறித்து, இயக்குனர் லோகேஷ் பேச்சு..

‘நடிகர் சூரியின் வளர்ச்சி பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சூரி. இவரது நடிப்பில் தற்போது ‘மாமன்’ படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ‘விடுதலை’ படத்தின் வாயிலாக சூரியை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் வெற்றிமாறன். பின்னர் கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 படங்களில் அசத்தினார். இந்நிலையில் தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘விலங்கு’ வெப் […]

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு […]

சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள […]

நடிகர் சூரிக்கு ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் வந்த மலரும் நினைவுகள்

நினைவுகள் ரணமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். அது அன்றைய நிகழ்வுகளை பொறுத்து ஏற்படுகிறது. அவ்வகையில், சூரியின் நினைவலைகள் இதோ.. ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிய ராஜ், அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் […]