Browsing tag

m.k. stalin

ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் […]

இளையராஜாவுக்கு அரசின் சார்பில் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிம்பொனி சாதனை படைத்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில் விழா சிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை கடந்த 8+ம் தேதி லண்டனில் அரங்கேற்றினார். இவரது சிம்பொனியை காண, பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் குழுமினார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் படையே புறப்பட்டுச் சென்றது. இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜாவை தமிழ்நாடு […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ‘அமரன்’ பட வெற்றி விழா: கமல்ஹாசன் திட்டம்

‘அமரன்’ திரைப்பட வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் படக்குழுவினருக்கு ஷீல்டுகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலை வரலாற்றுப்படமாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வார்த்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படம், மிக மிகச் சிறப்பு என்றால் அது மிகையல்ல. படத்தில், இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியும் சிறந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவ்வாறு பல […]

‘அமரன்’ திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து: என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நடிப்பிலிருந்து வித்தியாசப்பட்டு, சீரியஸான புதிய பரிமாணத்தில் இன்று வெளியாகி இருக்கிறது அமரன் திரைப்படம். இப்படக்குழுவினருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கண்டு களித்தார். இது குறித்து வெளியான தகவல்கள் பார்ப்போம். ஆம்..,’அமரன்’ படத்தை ஸ்பெஷல் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்திற்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று […]