ஷங்கர் மகன் படத்தில் ரீ என் ட்ரி கொடுக்கும் நான் அவனில்லை ஜீவன்?
‘காக்க காக்க’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது ஜீவனும் படக்குழுவில் இணைந்துள்ள நிலையில், இதனை […]