Browsing tag

LK Akshay Kumar

ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., […]

ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி!

பஸில் ஜோசப் மற்றும் L.K.அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ, காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் […]