Browsing tag

Lijo Mol

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீரத்தைப் பற்றி பேசுவதுடன் […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், தொடர்ந்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் நகர்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகள் எழுதியுள்ளார். வழக்கமாக துள்ளலான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் அப்யங்கர், இந்தப் பாடலில் மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். ஒரு தந்தை தனது மகளிடம் அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள […]